Anbe Vaa Heroine : அன்பே வா சீரியல் ஹீரோயினா இது...? டெல்னா டேவிசின் அசத்தும் கிளிக்ஸ்..!
சுகுமாறன் | 20 Feb 2022 11:56 PM (IST)
1
நடிகை & மாடல் டெல்னா டேவிஸ்
2
அன்பே வா என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம்
3
கேரளாவின் திரிச்சூரில் பிறந்தவர்
4
அடிப்படையில் இவர் ஒரு வழக்கறிஞர்
5
இவருக்கு வைதேகி என்ற பெயரும் உண்டு
6
பூமிகா என்ற கதாபாத்திரம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பரிச்சயம்
7
விடியும் வரை பேசு படம் மூலமாக நாயகியாக அறிமுகம்
8
குரங்கு பொம்மை படம் மூலமாக தமிழில் மிகுந்த வரவேற்பு
9
மலையாளத்தில் சில படங்கள் நடித்துள்ளார்