✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Alia bhatt : ‘பிஃப்டி கேஜி..தாஜ் மஹால் எனக்கே..எனக்கா..’ஆலியா பட்டின் அசத்தல் க்ளிக்ஸ்!

சுபா துரை   |  27 Apr 2023 04:56 PM (IST)
Alia bhatt : ‘பிஃப்டி கேஜி..தாஜ் மஹால் எனக்கே..எனக்கா..’ஆலியா பட்டின் அசத்தல் க்ளிக்ஸ்!

ஆலியா பட்

1

ஆலியா பட், இந்திய திரைப்பட நடிகை மற்றும் ஹிந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர்.

2

திரைக் குடும்பத்தை சேர்ந்த இவர், மாராட்டிய மாநிலம், மும்பையை சேர்ந்தவர்.

3

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

4

அதே வருடம் நவம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஹா என்று பெயர் சூட்டினர்.

5

தற்போது இவர் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

6

அந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Alia bhatt : ‘பிஃப்டி கேஜி..தாஜ் மஹால் எனக்கே..எனக்கா..’ஆலியா பட்டின் அசத்தல் க்ளிக்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.