AK : சிங்கம் களத்தில இறங்கிடுச்சு.. டப்பிங் பணியில் அஜித்.. வைரலாகும் துணிவு!
அஜித்தின் புதிய படம் AK61 பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது!
Continues below advertisement

AK61 அப்டேட்
Continues below advertisement
1/6

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் AK 61 படம் "துணிவு"
2/6
இதை எச்.வினாத் இயக்கியுள்ளார்
3/6
மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
4/6
படத்தில் நடித்துள்ள நடிகர்களும், வேகமாக தங்களது டப்பிங் பணிகளை முடித்து வருகின்றனர்
5/6
அவ்வகையில், நடிகர் அஜித் தனது டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகிவுள்ளது
Continues below advertisement
6/6
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
Published at : 04 Nov 2022 06:23 PM (IST)