BholaaShankar: ”போலா ஷங்கர்” என்ற பெயரில் தெலுங்கில் உறுவாகிவரும் அஜித்தின் ”வேதாளம்”.... டப்பிங் பேசிவரும் கீர்த்தி சுரேஷ்
ஸ்ரீஹர்சக்தி | 19 Jun 2023 08:04 PM (IST)
1
2015 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் வேதாளம் இந்த படம் அஜித்துக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
2
வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் மெஹர் ரமேஷ் இயக்கியக்க சிரஞ்சிவி கதாநாயகனாக நடித்துள்ளார்.
3
சிரஞ்சீவி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
4
தங்கச்சி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்சும் அவருக்கு ஜோடியாக சுஷாந்த் நடித்துள்ளார்
5
தற்போது இந்த படத்தின் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. கீர்த்தி சுரேஷ் அவர் டப்பிங் செய்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
6
ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்த படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. வேதாளம் படமே அஜித்துக்கு முதல் 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.