✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thunivu Second single : 'காசேதான் கடவுளடா’ விரைவில் வெளியாகவுள்ளதா துணிவு படத்தின் புது பாடல்?

லாவண்யா   |  13 Dec 2022 12:52 PM (IST)
1

அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படம் துணிவு

2

ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது

3

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது

4

சில்லா சில்லா பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, அனிருத் பாடியிருந்தார்

5

இந்நிலையில் அடுத்த சிங்கிள் பாடலுக்கு ஹிண்ட் ஒன்றை ஜிப்ரான் கொடுத்துள்ளார்

6

துணிவு படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன

7

இந்நிலையில், ஜிப்ரானின் ட்வீட் இரண்டாவது பாடல் குறித்த தகவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

8

காசேதான் கடவுளடா என்ற ஹேஷ்டேக்கை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

9

வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்

10

திரையரங்க விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thunivu Second single : 'காசேதான் கடவுளடா’ விரைவில் வெளியாகவுள்ளதா துணிவு படத்தின் புது பாடல்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.