Agilan : ‘திரைக்கு வந்த சில நாட்களே ஆன...’ ஓடிடியில் வெளியாகப்போகும் அகிலன்!
ABP NADU | 17 Mar 2023 01:36 PM (IST)
1
ஜெயம் ரவி நடிப்பில் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் அகிலன் திரைப்படம் திரைக்கு வந்தது.
2
இந்த படம் ஜெயம் ரவிக்கு நல்ல படமாக இருக்கும் என்று எதிற்பார்க்கபட்ட நிலையில், அதனை உண்மையாக்கும் வகையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
3
இன்றைய நிலவரப்படி யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 22 லட்சம் வசூலித்துள்ளது.
4
இந்த படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
5
இதன் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது,ஓடிடி உரிமத்தை ஜீ 5 வாங்கியுள்ளது
6
தற்போது இந்த படம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதியன்று ஜீ 5 தளத்தில் வெளியாகவுள்ளது.