Aditi Shankar: நவராத்திரி ஸ்பெஷல்- நடிகை அதிதி சங்கர் ரீசண்ட் கிளிக்ஸ்!
நவராத்திரி ஸ்பெஷலாக நடிகை அதிதி சங்கர் சிவப்பு நிற புடவையில் கொலு பொம்மை போல் க்யூட் போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர்.
மருத்துவப் பட்டதாரியான இவர், நடிப்பின் மீது கொண்ட அதீத காதலால் தனது தந்தையின் உதவியுடன், 2டி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கிராமத்து கதைக்களத்தில் மையமாய் கொண்டது.
இந்த படத்தில் அதிதி ஒரு பாடலை பாடியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறி இருந்தார் அதிதி
நடிப்பு, ஆடல், பாடல் மட்டுமல்லாமல் கடி ஜோக் சொல்வதிலும் வல்லவர் இவர். படப்பிடிப்பின் போது அனைவரிடமும் சுட்டி குழந்தை போல் கடி ஜோக் சொல்வது இவரது வழக்கமாம்.
இவர் நடிக்க இருக்கும் திரைப்படம் மாவீரன. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைய உள்ளார் நடிகை அதிதி சங்கர்.
அழகிய மைனாவே