✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Adipurush : ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா? ஸ்டார் படங்களுக்கு ட்ஃப் கொடுக்கும் ஆதி புருஷ்!

ஸ்ரீஹர்சக்தி   |  15 Jun 2023 05:55 PM (IST)
1

பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் நாளை வெளியாக உள்ளது. இந்த படம் இராமாயண புராண கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

2

பாகுபலி படத்திற்கு பின், பிரபாஸ் தான் நடிக்கும் படங்கள் பான் இந்தியா படமாக இருக்க வேண்டும் என்ற கவனத்தில் படங்களை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார்.

3

இந்த படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக க்ரித்தி சனோன், ராவணனாக சயீப் அலி கான் நடித்துள்ளனர்.

4

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. 700 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5

இந்த படம் வெளியாகும் திரையரங்குகளில் ஹனுமானுக்காக ஒரு இருக்கை விடப்படும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

6

டெல்லி போன்ற இடங்களில் ஆன்லைன் புக்கிங் ஓப்பன் செய்த சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுப்போனது. இதனால் திரையரங்கின் உரிமையாளர்கள் டிக்கெட்டின் விலையை உயர்த்தி, ஒரு டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Adipurush : ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா? ஸ்டார் படங்களுக்கு ட்ஃப் கொடுக்கும் ஆதி புருஷ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.