Actress yashikaa annand : ரோஜா மலரே ராஜகுமாரியாய் நடைபயின்ற நடிகை யாஷிகா...பாரம்பரிய உடையில் அழகிய புகைப்படங்கள்!
முகேஷ் | 17 Mar 2022 07:49 AM (IST)

நடிகை யாஷிகா ஆனந்த்
1
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா வருவதும் சரிதானா உறவும் முறைதானா
2
வாராய் அருகே மன்னவன் நீயே காதல் சமமன்றோ வேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ
3
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன் உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ
4
வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
5
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
6
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும் ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ