Actress vaani kapoor : இதுவரை இது போலே என்மனம் உன்னை கண்டு துடித்ததில்லை... வாணி கபூரின் 'வாவ்' க்ளிக்ஸ்!
முகேஷ் | 07 Mar 2022 02:08 PM (IST)
1
மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
2
பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது
3
விருப்பம் பாதி தயக்கம் பாதி கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
4
அலைகள் அடித்தே கடலில் விழவா துரும்பை பிடித்தே கரையில் எழவா
5
இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
6
அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை