Tanya Ravichandran | பெண்ணாகிய ஓவியம்... தன்யா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ABP NADU | 10 Oct 2021 06:50 PM (IST)
1
பெண்ணே நீயும் பெண்ணா
2
பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா
3
ஒவ்வொன்றும் காவியம்
4
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி
5
பூக்கள் தேர்தல் வைத்தால் அடி உனக்கே என்றும் வெற்றி
6
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
7
தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
8
கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது