Tamannaah: சிறகடிக்கும் நிலவு...நடிகை தமன்னா லேட்டஸ்ட் போட்டோஸ் !
யுவநந்தினி | 07 Sep 2022 07:22 PM (IST)
1
சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை
2
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
3
இருவருக்கும் மட்டும் வேண்டும் ஒரு பூமி
4
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
5
என் வீட்டில் எல்லா புறமும் உன் வாசம் ஏன் தந்தாய்
6
சில நேரம் யாரைக் கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய்
7
என் கால்கள் தனியாக உன் பின்னே செல்கிறதே
8
சூரியனை தின்ற மல்லிகையும் நீதான்