Tabu : அழகே அழகே... நடிகை தபூவின் அழகிய க்ளிக்ஸ்!
ஓவியா சங்கர் | 09 Nov 2022 05:54 PM (IST)

தபூ
1
தபூ, இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல்
2
தபூவின் இயற்பெயர் தபஷ்ஷும் ஃபாதிமா ஹஷ்மி
3
இவரது பெற்றோர் ஜமால் ஹஷ்மி மற்றும் ரிஸ்வானா ஆவார்
4
இவர் ஆரம்பகால கல்வியை ஹைத்ராபாத்தின் புனித அன்'ஸ் பள்ளியில் நிறைவு செய்தார்
5
கல்லூரி படிப்பை புனித சேவியர் கல்லூரியில் நிறைவு செய்தார்
6
தபூ தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், வங்காளம், மராத்தி, தமிழ், மலையாளம், ஸ்பானிஷ் மற்றும் சிறிதளவு பிரன்ச்சு மொழியும் பேசும் ஆற்றல் உடையவர்.