In Photos Tabassum hashmi: ’ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பாளே!’ - தபு க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
18 Jun 2021 09:41 PM (IST)
1
தபஸும் ஹஷ்மியின் சுருக்கமான பெயர்தான் தபு , இவரை செல்லமாக , டப்பி, டாப்ளர் மற்றும் டோப்லிரோன் என்று அழைப்பார்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இன்று வரை அழுகை காட்சிகளுக்கு கிளிசரினைப் பயன்படுத்திதான் நடிப்பாராம்.
3
தபுவிற்கு தன் அம்மா செய்யும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்குமாம் , அனால் தற்பொழுது விகனாக மாறிவிட்டாராம்
4
இவர் ஒரு ஜிம் பிரியர் கண்டிப்பாக ஷூட்டிங் இல்லாத நாட்களில் பாதி நேரத்தை அங்குதான் செலவிடுவாராம்
5
தெலுங்கில் ‘நின்னே பெல்லடாட்டா’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர்
6
பாலிவுட்டில் அதிகமான தோல்வியான படங்களை ஆரம்பகாலத்தில் கொடுத்தவர் நடிகை தபு
7
போனி கபூரின் 'பிரேம்' படத்தில் அவருக்கு பெரிய வெற்றி கிடைத்தது, இந்த வெற்றியை இவர் பெற 8 ஆண்டுகள் ஆனது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -