Actress Taapsee Pannu pics : நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம தடு மாறிப் போனேனே நானே - டாப்ஸி ஆல்பம்
பாலிவுட்டில் பன்முக நடிகர்களில் ஒருவரானவர் டாப்ஸி பன்னு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகே. ராகவேந்திர ராவின் 'ஜும்மண்டி நாடம்' திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார்
மேகி (அவரது சுருள் முடிகள் காரணமாக இருக்கலாம்) மற்றும் கிளாம்-பொம்மை என்று புனைப்பெயர்கள் இவருக்கு உண்டு
படிப்பை தவிர விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் கொண்டவர், டாப்ஸி
நடனத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டார். பல கல்லூரிகளுக்கு இடையிலான நடனப் போட்டிகளில் வென்றவர்
சேனலில் வெளியான வி கெட் கார்ஜியஸ்” போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று சினிமா துறையில் அறிமுகமானார்.
டாப்ஸி மிஸ் இந்தியா 2008 போட்டியில் பங்கேற்றவர்
பாண்டலூன்ஸ் ஃபெமினா மிஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் மற்றும் சஃபி ஃபெமினா மிஸ் பியூட்டிஃபுல் ஸ்கின் பட்டங்களையும் வென்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -