Actress Sunainaa pics: உனக்கு என்ன அழகே ஊரா, நீ என்ன பூக்களின் தேசமா - சுனைனா ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 06 Jul 2021 09:00 PM (IST)
1
சுனைனா - இந்திய நடிகை மற்றும் மாடல்
2
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பணியாற்றி வருகிறார்
3
தெலுங்கு படமான குமார் Vs குமாரி மூலம் திரையில் அறிமுகமானார்
4
தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகம் ஆனார்
5
சிவாஜி திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சிக்காக இவர் படமாக்கப்பட்டார், இறுதியில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது
6
நீர்ப்பறவை படத்திற்காக பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்
7
நீர்ப்பறவை படத்தில் இவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
8
சில்லு கருப்பட்டி படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது