Actress Sneha : புன்னகை அரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஜனனி
Updated at:
07 Dec 2022 01:22 PM (IST)
1
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஸ்வீட்டான ஹஸ்பண்ட் க்யூட்டான குழந்தைகள் என லைஃப்பில் செட்டில் ஆகிவிட்டார் நடிகை சினேகா.
3
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.
4
தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.
5
இந்நிலையில் இன்று நடிகை சினேகா தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6
மஞ்சள் நிற சுடிதார் அணிந்து ஒரு பூவை போல காட்சியளிக்கிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -