புன்னகை அரசி... பூமிக்கு வந்த நாள் இன்று!
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 12 Oct 2021 01:58 PM (IST)
1
1981 அக்டோபர் 12ல் பிறந்தர் சினேகா
2
அவரது இயற்பெயர் சுகாஷினி ராஜாராம்
3
மும்பையில் பிறந்த சினேகா... பின்னர் அமிரகத்தில் குடியேறினார்
4
இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற மலையாள படத்தில் முதன்முதலாக நடித்தார்
5
தமிழில் என்னவளே படத்தில் அறிமுகமானார் சினேகா
6
ஆனந்தம் படம் அவருக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது
7
ஆனந்தம் படத்தில் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது கிடைத்தது
8
2009ல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் கணவர் பிரசன்னா உடன் முதன்முதலில் நடித்தார்