siddhi idnani pics: கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது... சித்தி இத்னானியின் அழகு புகைப்படங்கள்..!
ABP NADU | 12 Jan 2022 01:32 PM (IST)
1
நீல மழைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்
2
நீல மழைச்சாரல் வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்
3
கானம் உறைந்துபடும் மௌனபெருவெளியில் ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
4
இதயம் விரித்திருந்தேன் நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
5
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
6
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது