Actress Shriya Saran:’வளையப்பட்டி தவில், சஹானா சாரல்....’ - க்யூட் ஸ்ரேயா க்ளிக்ஸ்!
கீர்த்தனா | 02 Jun 2022 10:11 PM (IST)
1
குமரியின் வளங்கள், குழந்தையின் சிணுங்கல் முரண்பாட்டு மூட்டை நீ!
2
சஹானா பூக்கள் பூத்ததோ!
3
ஒரு வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ!
4
பூக்களின் சாலையில் பூ உனை ஏந்தியே வானுக்கு நடக்கட்டுமா...
5
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்...
6
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்...
7
பூவிலே செய்த சிலை அல்லவா, பூமியே உனக்கு விலையல்லவா....