Shriya Saran : பார்டி உடையில் அசத்தும் ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஓவியா சங்கர் | 07 Dec 2022 01:31 PM (IST)
1
2001-ல் இஷ்டம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமானார்
2
ஹிந்தி திரையுலகில் 2003-ஆம் ஆண்டு அறிமுகமானார்
3
2003- ல் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார்
4
மழை திரைப்படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் நாயகியாக அவதாரம் எடுத்தார்
5
இதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். சிவாஜி திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவரானார்
6
இவர் இந்திய திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
7
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்