Actress Shriya Saran Latest Photos: சமீபத்திய புகைப்படங்களில் ஜொலிக்கும் ஸ்ரேயா சரண்...
ஜனனி | 06 Dec 2022 11:37 PM (IST)
1
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.
2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜி, இளையதளபதி விஜயுடன் இணைந்து அழகிய தமிழ் மகன், நடிகர் விக்ரமுடன் கந்தசாமி, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம் , குட்டி, விஷாலுடன் தோரணை, ஜெயம் ரவியுடன் மழை என பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார்
3
நடிகை ஸ்ரேயா சரணுக்கு 2018ம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் எனும் ரஷிய டென்னிஸ் வீரரை திருமணம் செய்து கொண்டார்.
4
இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
5
சமூக வலைதளங்களில் ரீசண்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
6
இந்நிலையில் அவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.