shraddha rama Srinath : நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் வைரல் க்ளிக்ஸ்
ABP NADU | 01 Apr 2022 01:01 PM (IST)
1
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் மங்கும் இரவின் ஒளியினிலே
2
நீயும் நானும் இருகைகள் கோர்த்து பெண்ணே நடந்து போகையிலே
3
என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால் என் நெஞ்சில் இனம் புரியாத பயம்
4
எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால் அடி என்னுள் தோன்றும் கோடி சுகம்
5
உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
6
உந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி
7
அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
8
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே
9
பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென மின்னிடும் தாரகை நீ வரவே
10
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்