Actress Sara Ali Khan | பூ அவிழும் பொழுதே ஓர் ஆயிரம் கனா : சாரா அலிகான் க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
12 Jul 2021 01:44 PM (IST)
1
சாரா அலிகான் அபிஷேக் கபூரின் 'கேதார்நாத்' திரைப்படம் மூலம் அறிமுகமானார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்பது இவரின் ஆசை
3
96 கிலோ எடைகொண்ட சாரா தனது லட்சியத்துக்காக உடல் எடையை குறைத்தார்
4
இவர் ஒரு பெரிய ஸ்ரீதேவி ரசிகர்.
5
சாரா அலிகான் ஒரு பெரிய பீட்ஸா ரசிகர்
6
சாரா அலிகான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்
7
2018-ஆம் ஆண்டில், சாரா அலிகான் சிறந்த பெண் அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்
8
சாரா அலிகான், தனது நான்கு வயதிலேயே விளம்பரத்தில் நடித்தார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -