Sanya Malhotra | பாலிவுட் நாயகி சன்யா மல்ஹோத்ராவின் அசத்தல் க்ளிக்ஸ்!
ABP NADU | 24 Sep 2021 02:27 PM (IST)
1
பாலிவுட் நாயகி சன்யா 1992ம் ஆண்டு பிறந்தவர்
2
டெல்லியில் பிறந்து வளர்ந்தார் சன்யா
3
தங்கல் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்
4
போட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களில் கவனம் பெற்றார்
5
நடனத்தில் சிறந்து விளங்கிய சன்யா, அதன் மூலமே சினிமாக்குள் நுழைந்தார்
6
அழகாலும், நடிப்பாலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்
7
3க்கும் மேற்பட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்