Samyuktha : ‘என் உசுர உன் உசுரா தாரேன் கை மாத்தி..’வாத்தி பட ஹீரோயினின் விஷூ க்ளிக்ஸ்!
ABP NADU | 15 Apr 2023 03:33 PM (IST)
1
சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே..
2
தூசி என கண்ணில் விழுந்து ஆருயிரில் கலந்தாயே..
3
கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள..
4
கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள..
5
ஜாடையில தேவதையா மிஞ்சிடுற அழகாக..
6
பார்வையில வாசனைய தூவிடுற வசமாக..