Sakshi Agarwal pics: பால்கனியில் பிளாக் டிரஸ்ஸில் சாக்ஷி அகர்வால்...விதவிதமான போஸ்கள்..!
ராஜேஷ். எஸ் | 01 Nov 2021 08:28 PM (IST)
1
கவிதை இரவு,இரவு கவிதை எது நீ எது நான், என தெரியவில்லை
2
நிலவின் கனவு, கனவில் நிலவு எது நீ, எது நான், என புரியவில்லை
3
நிலவின் கனவு, கனவில் நிலவு எது நீ, எது நான், என புரியவில்லை
4
ஏன் இன்று, ஏன் இன்று, உன் அழகுகள் இக்கணம் பதறியது
5
நீ, செல்ல மிருகம், நல்ல நரகம் நடுவில் நான் யாரோ
6
நான், பிள்ளை பருவம், இன்ப வடிவம் இடையில் நீ வேரோ
7
நீ, நெஞ்சின் நடுவே, உந்தன் உயிரை உழுது நட வேண்டும்
8
நீ, மெத்தை முழுதும், உந்தன் அழகை உதறிவிட வேண்டும்