Sakshi Agarwal | மஞ்சக்காட்டு மைனா..நடிகை சாக்ஷி அகர்வாலின் கூல் புகைப்படங்கள்
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 07 Jun 2021 09:33 AM (IST)
1
அண்ணா யுனிவர்சிட்டியில் எம்பிஏ பட்டம் முடித்த சாக்ஷி அகர்வால், அதனைத்தொடர்ந்து TCS மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
2
உத்தரகாண்ட் மாநிலத்தில் 1992-ஆம் ஆண்டு பிறந்த சாக்ஷி அகர்வால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
3
சாக்ஷி அகர்வால் இதுவரை தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
4
நடிப்பு பள்ளியில் சில வாரங்கள் பயிற்சி பெற்ற சாக்ஷி அகர்வால், ராஜா ராணி திரைப்படம் மூலம் 2013-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
5
ஆயிரம் ஜென்மங்கள், பஹீரா, புரவி உட்பட இந்த 2021-ஆம் ஆண்டில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
6
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே பிரபலமானார் சாக்ஷி
7
அவ்வப்போது போட்டோக்கள் பதிவிடுவது சாக்ஷியின் பொழுதுபோக்கு