Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஷூட் !
இந்தியத் திரைப்பட நடிகையாக வளம் வருபவர் ராஷ்மிகா மந்தனா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார்
இவர் 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்
2018-ம் ஆண்டு சலோ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர்
பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர்
இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகிறது
இணையத்தளத்தில் இவரால் வெளியிடப்படும் இவரது புகைப்படங்கள் வைரல் ஆவது வழக்கம்
இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -