Priyaman pics: புடவையில் கிளாமர்...மாடியில் போட்டோஷூட் - பிரியாமணி கிளிக்ஸ்...!
ABP NADU | 16 Feb 2022 04:37 PM (IST)
1
தேவதையே வா வா என் தேவதையே வா வா
2
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
3
பூமழையே வா வா என் பூமழையே வா வா
4
உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்
5
நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்
6
பாவம் தானே பூமியில் சிலுவைளும் சிறகெனப் பறந்திடு
7
விளையும் பூமி தண்ணீரை விலகச் சொல்லாது
8
அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது