Priya Anand | 'கொஞ்சும் தமிழ் பேசும்..' பிரியா ஆனந்தின் அழகிய புகைப்படங்கள்..!
1986-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் தான் பிரபல நடிகை பிரியா ஆனந்த்
நடிகை பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் ஆங்கிலம், பெங்காலி, ஹிந்தி, மராத்தி மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளை கற்றறிந்தவர்.
2010-ஆம் ஆண்டு வெளியான 'புகைப்படம்' என்ற திரைப்படமே பிரியா ஆனந்த் நடித்த முதல் திரைப்படம்.
பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு, வெளியான வாமனன் திரைப்படத்தின் மூலம் பிரியா ஆனந்த் திரையுலகில் அறிமுகமானார்.
2012-ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்ததற்காக பிரியா ஆனந்த் இரண்டு விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரியா தமிழ் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
பிரியா இறுதியாக 2019ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் பிரியா மேனன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது பிரசாந்த் நடிப்பில் அந்தகன், சிவாவின் சுமோ, ஜேம்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்