Pranitha Seemantham pics: நடிகை பிரணிதாவின் சீமந்த புகைப்படங்கள்..!
ABP NADU
Updated at:
16 May 2022 02:48 PM (IST)
1
நடிகை பிரணிதா ‘உதயன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடம் மாஸ் படத்தில் ஜோடியாக நடித்தார்
3
கன்னட, தெலுங்கு, தமிழ் படங்களில் பிசியாக நடித்து வந்தார்
4
2021 ஆம் ஆண்டில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்
5
கணவர் நிதின் ராஜூவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்
6
சமீபத்தில் பிரணிதா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்
7
பிரணிதாவுக்கு நேற்று சீமந்தம் நடைபெற்றது. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -