Poonam bajwa : அழகோ அழகு அவள் கண்ணழகு...நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
யுவநந்தினி | 29 Nov 2022 01:07 PM (IST)

பூனம் பஜ்வா
1
அழகோ அழகு அவள் கண்ணழகு
2
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
3
அழகோ அழகு அவள் பேச்சழகு
4
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று என்னை வியக்கும் இதழ் அழகு
5
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
6
அந்தியிலே வானம் சிவந்ததை போலே கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
7
மெல்லிடையை பற்றி சொன்னால் நில்லாத அழகு
8
மேலே கொஞ்சம் பார்க்க சொன்னால் பொல்லாத அழகு