Actress Pooja Devariya pics: பூஜாவா ஏதேன் தோட்டத்து ரோஜாவா - பூஜா தேவரியா ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 06 Jul 2021 09:13 PM (IST)
1
பூஜா தேவரியா, நாடகம் மற்றும் திரைப்பட நடிகை
2
பூஜா ஸ்ட்ரே பேக்டரி தியேட்டர் குழுவில் இணைந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்லைன் விடியோகளில் பணிபுரிந்து வருகிறார்
3
டர்ட்டி டான்சிங் என்ற நாடக நிகழ்ச்சியின் தயாரிப்பின் போது, இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் இவரை கண்டார்
4
செல்வரகவனின் மயக்கம் என்ன திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
5
கார்த்திக் சுப்பராஜின் இறைவி மற்றும் மணிகண்டனின் குற்றமே தண்டனை ஆகிய படங்களில் நடித்தார்
6
இந்தியா டுடே பத்திரிகையின் அட்டைப்படத்தில் நடிகர் நரேன் வெயிஸுடன் பல முறை இவரது புகைப்படம் இடம் பெற்று இருக்கிறது
7
மாயா பிராம் மதுரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்