✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Parvathi Nair : அந்தரங்க புகைப்படங்கள்.. கொலை மிரட்டல் ..பார்வதி நாயர் புகாரில் முன்னாள் பணியாளர் கைது!

ஜனனி   |  07 Dec 2022 01:59 PM (IST)
1

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பார்வதி நாயர்.

2

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கும் ஜோடியாக நடித்தார்

3

தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ ‘ ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ ‘நிமிர்ந்து நில்’ ‘சீதக்காதி’ ‘83’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

4

இவர் கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்

5

அந்தப்புகாரில் அவர் வீட்டில் வேலை பார்த்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (30) தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்

6

அளித்த புகாரின் அடிப்படையில் அவர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Parvathi Nair : அந்தரங்க புகைப்படங்கள்.. கொலை மிரட்டல் ..பார்வதி நாயர் புகாரில் முன்னாள் பணியாளர் கைது!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.