Nivetha Thomas | சென்னையில் பிறந்த கேரளத்து பைங்கிளி ; நிவேதா தாமஸின் கூல் புகைப்படங்கள்.
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
07 Jun 2021 09:31 AM (IST)
1
பிரபல நடிகை நிவேதா தாமஸ் 1995ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் சென்னையில் பிறந்தவர் என்ற போதும் கேரளாவின் எட்டுர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.
3
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான மைடியர் பூதம் என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
4
மலையாள மொழியிலும் தமிழ் மொழியிலும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ்.
5
பாபநாசம் படத்தில் உலகநாயகன் கமலின் மகளாகவும், 2020 ஆம் ஆண்டு வெளியான தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாகவும் நிவேதா நடித்துள்ளார்.
6
விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -