Nivetha Pethuraj : அடியே.... அழகே.... நிவேதா பெத்துராஜின் அழகான புகைப்படங்களின் கலெக்ஷன்ஸ்...!
சுகுமாறன் | 10 Jan 2022 05:56 PM (IST)
1
நடிகை மற்றும் மாடல் நிவேதா பெத்துராஜ்.
2
நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்தவர்
3
தனது 11 வயது வரையில் இவர் கோவில்பட்டியில் பள்ளியில் படித்தார்.
4
பின்னர், துபாயில் வளர்ந்த இவர் எடின்பர்க்கில் பட்டம் பெற்றார்.
5
ஒருநாள் கூத்து என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
6
டிக்டிக், சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன், பொன்மாணிக்கவேல் படங்களில் நடித்துள்ளார்.
7
தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
8
2015ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றார்.