Actress Nivetha Pethuraj pics : ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 12 Jul 2021 08:50 PM (IST)
1
ஃபார்முலா ரேஸ் கார் லெவல் 1 பயிற்சியை முடித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
2
கார்களின் மீதான காதல், அவருக்கு பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டதாம்
3
UAE நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நிவேதா பெத்துராஜ்
4
சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளட்ராக் பயிற்சியில் ஈடுபட நிறைய முதலீடும் அர்ப்பணிப்பும், உழைப்பும் தேவைப்படும். என்று கூறி இருந்தார்
5
இந்த போட்டிக்கு அதிகம் பணம் தேவைப்படும் , திரையுலகில் அவர் பிரபலமாக இருப்பதால் ஸ்பான்சர் பெறுவது மிக எளிதானது என்று கூறினார்
6
ஒவ்வொரு போட்டிக்கும் 15 லட்சம் வரை பணம் தேவைப்படுமாம்
7
இப்போதைக்கு எனது முழு விருப்பமும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பயிற்சியை முடிக்க வேண்டும் என்பது தான் என்றார் நிவேதா