Nimisha Sajayan Pics: அழகூரில் பூத்தவளே..! மலையாள நடிகை நிமிஷா சஜயனின் க்ளிக்ஸ்!
ABP NADU | 27 Sep 2021 03:23 PM (IST)
1
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே?
2
மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே
3
உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
4
நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி
5
இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழைக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே
6
சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே
7
என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன்
8
நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன்