HBD Niddhi Agerwal : 'ஒண்டி வீரன் நானடி..எனக்கேத்த ஆளும் நீயடி..’ நடிகை நிதி அகர்வால் பிறந்தநாள் இன்று..!
சுபா துரை
Updated at:
17 Aug 2023 02:47 PM (IST)
1
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நிதி அகர்வால்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
3
தமிழில் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
4
அதன்பிறகு தமிழில் பூமி, கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
5
இன்று இவர் தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
6
ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக #HBDNiddhiagerwal என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -