✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Nayantharapics | நெற்றிக்கண் நயன்தாரா ஸ்பெஷல் ஆல்பம்!

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  29 Jul 2021 09:00 PM (IST)
1

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் ஒடிடி வெளியீட்டிற்கு தயாராக உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’

2

இந்த திரைப்படத்தை ‘ அவள்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார் .

3

இந்த திரைப்படத்தில் நயன்தாரா பார்வை குறைபாடு உள்ளவராக நடித்திருப்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

4

பிரபல ஹாட் ஸ்டார் நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது

5

நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13 அன்று ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

6

படத்திற்கான திகில் இசையை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து கொடுத்துள்ளார்.

7

படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Nayantharapics | நெற்றிக்கண் நயன்தாரா ஸ்பெஷல் ஆல்பம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.