Actress Megha Akash pics | பூங்காற்றே நீ வீசாதே... நான் தான் இங்கே விசிறி - மேகா ஆகாஷ் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 25 Aug 2021 01:42 PM (IST)
1
ஒரு தாமரை நீரினில் இல்லாமல் இங்கே ஏன் இரு மேகலை பாதங்கள் மண் மீது புண்ணாவதேன்
2
ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல் இங்கே ஏன் அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள் பெண்ணாவதேன்
3
நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
4
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே நாடகம் போலே நாட்கள் போகுதே
5
ஆயிரம் பூக்கள் தூவ தோணுதே தோன்றிடும்போதே பாவம் தீருதே
6
காரிகையாலே காற்றும் மாறுதே வானிலை வெப்பம் தோற்றுப் போகுதே
7
காலை விழிப்பு வந்ததும் கண்ணில் அவள் முகம்
8
என்னை புதிய ஒருவனாய் செய்யும் செய்யும் அறிமுகம்