Manjima Mohan recent clicks: நடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ABP NADU | 09 Feb 2022 02:40 PM (IST)
1
அவளும் நானும், அமுதும் தமிழும்
2
அவளும் நானும், அலையும் கடலும்
3
அவளும் நானும், தவமும் அருளும்
4
அவளும் நானும், வேரும் மரமும்
5
நானும் அவளும், உயிரும் உடம்பும்
6
நரம்பும் யாழும், பூவும் மணமும்
7
நானும் அவளும், உயிரும் உடம்பும்
8
நரம்பும் யாழும், பூவும் மணமும்