Malavika Mohanan Birthday Photos: ’ஏன் என்றால் உன் பிறந்தநாள்..’ பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்ட மாளவிகா மோகனன்!
சுபா துரை | 05 Aug 2023 06:19 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் மாளவிகா மோகனன்.
2
இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் மாஸ்டர், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
3
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு சமூகவலைதளங்களில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
4
தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
5
இந்நிலையில் நேற்று இவர் தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
6
தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கொண்டாடிய மாளவிகா அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
7
இவரது இந்த பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது இண்டர்நெட்டில் பிஸியாக உலா வருகிறது.