Malavika Mohanan Photos: பிறந்தநாள் வீக் எண்டில் நண்பர்களுடன் சில் செய்யும் நடிகை மாளவிகா மோகனன்..புகைப்படங்கள் இதோ..!
சுபா துரை | 06 Aug 2023 02:01 PM (IST)
1
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2
பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3
தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
4
இவர் கடந்த ஆக்ஸ்டு 4 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்,.
5
தனது பிறந்தநாள் வீக் எண்டை தாய்லாந்தில் தனது நண்பர்களுடன் ஜாலியாக செலவிட்டு வருகிறார் மாளவிகா.
6
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.