Actress mahima : இதயத்தில் அமர இடமளித்த மஹிமா நம்பியார்..இன்ஸ்டா க்ளிக்ஸ்..
முகேஷ் | 09 Dec 2021 02:08 PM (IST)
1
உயிர் உருவாத உருக்குளைக்காத என்னில் வந்து சேர நீ யோசிக்காத
2
திசை அறியாத பறவையைப்போல பறக்கவும் ஆச உன்கூட தூர
3
வாழ்கை தீர தீர வா என் நிழலாக் கூட சாகும் தூரம் போக துணையா நீயும் தேவை
4
உன் நெனப்பு நெஞ்சுக் குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
5
மனசுல ஒரு வித வழிதான் சுகமா சுகமா எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நெஜமா நெஜமா
6
கண்ணே கண்ணே காலம் தோறும் என் கூட நீ மட்டும் போதும் போதும்