Actress Madonna Sebastian pics | ஓணம் ஸ்பெஷல்.. புடவையில் ஜொலிக்கும் மடோனா செபாஸ்டியன்!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 21 Aug 2021 01:38 PM (IST)
1
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
2
சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
3
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
4
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே
5
உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம்
6
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே
7
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே கூடு நானடி