Actress madona sebastian : மாடர்ன் உடையில் மின்னிய மடோனா செபாஸ்டியன்... அசத்தல் க்ளிக்ஸ்!
முகேஷ் | 19 Dec 2021 02:15 PM (IST)

மடோனா செபாஸ்டியன்
1
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே
2
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே
3
கலாபமே எனைக் கீறினாய் மழை மேகமே பிழையாகினாய்
4
என் வாசலில் சுவராகினாய் மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்
5
உலா உலா கல்லூரி மண்ணிலா உன் தீண்டல் ஒவ்வொன்றும் எனை கொய்யும் தென்றலா
6
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம் சிறு மோகம் வந்ததாய் சேலை சிண்ட்ரெல்லா
7
வெட்டவெளி வானம் எங்கும் வட்டமுகம் கண்டேன் கண்டேன் நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் யுத்தம் இடும் காதல் கொண்டேன்