Lavanya Tripathi | காருக்குள் போட்டோஷூட் நடத்திய லாவண்யா திரிபாதி - புகைப்படங்கள்!
ABP NADU | 03 Oct 2021 02:15 PM (IST)
1
உன் கண்ணை பார்த்தாலே மனசெல்லாம் அலையோசை
2
உன் பேச்சை கேட்டாலே மனசெல்லாம் புது பாஷை
3
வேண்டாம் என சொன்னா போது கண்கள் தேடுதே காணோம் என நெஞ்சம் வாடுதே
4
போகும் வழி எங்கும் பூக்கள் சிந்தி மூடுதே உள்ளம் உனை மட்டும் நாடுதே
5
பெண்ணே நீ இல்லாமல் என் வாழ்க்கை முற்றுபுள்ளியே
6
முதல் காதல் என்றால் மழையும் வெயிலும் அதில் வானம் வந்து வில்லாய் வலையும்
7
என் உலகம் என்றால் நீயும் நானும் அதில் காலம் நேரம் எல்லாம் கரையும்