Actress Kushboo pics | கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ? குஷ்பூ என் குஷ்பூ!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 20 Aug 2021 01:37 PM (IST)
1
நடிகை குஷ்பு தனது உடல் எடை குறைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்
2
அவர் தனது மாற்றத்தை சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
3
பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் மற்ற பிரபலங்கள் பலரும் குஷ்புவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
4
ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் குஷ்பூ நடித்து வருகிறார்
5
அண்ணாத்த படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில், மீனாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
6
குஷ்பு தனது இரண்டாவது மகள் போல உடல் எடை குறைப்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார்
7
சின்ன தம்பி படத்தில் பார்த்தது போல உள்ளீர்கள் என்று ரசிகர்கள் பலரும் அவரது சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்